பொது நிதி, செலவுகள் மற்றும் கடன்களை முறையாக நிர்வகிக்க சுயாதீன வரவு செலவு அலுவலகம் அம்வசியம் - ஹர்ஷ
Prabha Praneetha
2 years ago

பொது நிதி, செலவுகள் மற்றும் கடன்களை முறையாக நிர்வகிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் ஒரு சுயாதீன வரவு செலவு அலுவலகம் அவசியமானது, எனவே தேவையான சட்ட அதிகாரத்துடன் ஒரு வருடத்தில் அதனை நிறுவப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடைக்கால அடிப்படையில் செயலகம் ஒன்று அமைக்கப்படும்.



