சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம் உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது

Kanimoli
2 years ago
சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம் உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது

சுவிட்சர்லாந்தின் ரயில்வே நிறுவனம் உலகிலேயே மிக நீண்ட பயணிகள் ரயிலை இயக்கி சாதனை படைத்துள்ளது.

ஆல்ப்ஸ் மலை நோக்கி இயக்கப்படும் இந்த பயணிகள் ரயில் மிக நீளமான ரயிலாக இயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பல அழகான மலை நகரங்கள், 48 பாலங்கள் மற்றும் 22 சுரங்கங்கள் வழியாக ஆல்பைன் ரயில் இயற்கைக்காட்சிகளுடன் கடந்து செல்லும்.

1.9 கிலோமீட்டர் நீளத்துடன் 100 பெட்டிகளுடன், 4 எஞ்ஜின்களால் இயக்கப்படும் இந்த பயணிகள் ரயில், 25 கிலோமீட்டர் தொலைவு கொண்ட மலை பயணத்தை நிறைவு செய்ய ஒரு மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!