வைத்தியர்களின் கவனயீனத்தால் சுவிசில் கருத்தடை செய்த பெண் கற்பம் தரிப்பு!
Kanimoli
3 years ago
வைத்தியர்களின் கவனயீனத்தால் சுவிசில் கருத்தடை செய்த பெண் கற்பம் தரித்துள்ளார்.
இவற்றைபோல பல அசம்பாவிதம் நடைபெற்று வருகிறது. மக்கள் அவதானமாக இருங்கள் என கூறப்படுகிறது, இருந்த போதிலும் இதைப்பற்றி யாரும் கவனிக்காமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
பலர் இந்த தகவலை மூடி மறைத்தாலும் சில வெளியீடு செய்து எதிராக சடட நடவடிக்கைகள் எடுத்தும் உள்ளார்கள் எனவும் கூறப்படுகிறது