சுவிஸ் விஷ்ணு துர்க்கா தேவியின் சிறப்பு அலங்காரக் காட்சி
Kanimoli
3 years ago
இன்றைய தினம் கௌரி விரத பூர்த்தி தினத்திலே தீப மஹா ஜோதியாகவும் கருணை தரும் விஷ்ணு துர்காவாகவும் அம்பிகையின் தரிசனம்
அம்பிகையை சரண் அடைந்தால் அதிக வரம் தரலாம்
வாழும் போது வாழ்த்துவோம்
சுவாமி சரஹணபவ
ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பீடம்
சுவிஸ்


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே