உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு
Kanimoli
2 years ago

உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் உறுதியளித்தபடி, உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த உதவியை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.



