இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

Kanimoli
3 years ago
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான (17.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.35 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 370.86 ரூபாவாக காணப்படுகிறது.

ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 402.73 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை விற்பனை பெறுமதியானது 418.52 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் தினாரின் பெறுமதியானது 1170.87 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை கட்டார் ரியாலொன்றின் பெறுமதியானது 99.78 ரூபாவாக காணப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4