பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் புதிய முகப்பக்கம் உருவாக்கம்

Kanimoli
2 years ago
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் புதிய முகப்பக்கம் உருவாக்கம்

பாராளுமன்றஉறுப்பினர் சிவஞானம் அவர்களின்முகநூல் பக்கத்திற்கு 90 நாட்கள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய முகப்பக்கத்தை உருவாக்கியுள்ளனர். 

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது முகநூல் பக்கம் 90 நாட்களுக்கு முடக்கப்பட்டிருப்பதால் சிறீதரன் எம்.பியின் செயற்பாட்டு தகவல்கள் மற்றும் பாராளுமன்ற உரைகளை தரவேற்றுவதற்கு சிறீதரன் எம்.பியின் அலுவலக ஊடகப்பிரிவால் இப்புதிய முகநூல் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறோம். 

இப்புதிய முகநூல் பக்கத்தை பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆதரவளிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
எனஅவரதுஊடகப்பிரிவு வேண்டுகை விடுத்துள்ளது

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid023uRzpwh6tdLKvMunCTvuNBsZUiiiDqDc6iwn3eAeDfefyCngeEpypvURM415iNkTl&id=100044580243010&sfnsn=mo

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!