மியன்மார் அரசாங்கத்திடமிருந்து 1,000 மெட்ரிக் டன் அரிசி

Mayoorikka
3 years ago
மியன்மார் அரசாங்கத்திடமிருந்து 1,000 மெட்ரிக் டன் அரிசி

மியன்மார் அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக 1,000 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையிலான 73 வருட நட்புறவை கருத்திற்கொண்டு குறித்த நன்கொடையாக அரிசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4