சுவிசில் மைலன் கிராமத்தில் புதிய கிளையை திறக்கவுள்ள வலியன்ற் valiant வங்கி!

Mayoorikka
3 years ago
சுவிசில் மைலன் கிராமத்தில் புதிய கிளையை திறக்கவுள்ள வலியன்ற் valiant  வங்கி!

சுவிசில் (SEITZERLAND)இல் வங்கிகளுக்கு குறைவில்லை என்பதும், வங்கியால் முன்னேறிய நாடு சுவிஸ் என்பதும், பல பில்லியன் சுவி நாணயங்களையும் தங்கங்களையும் பாதுகாப்பிற்காக பிற நாட்டு வசதி படைத்தவர்கள் பதுக்கி வைத்திருப்பதும் உலகம் அறி ந் த விடயம். 

அதை விட இலகுவாக கடன் வழங்கும் பல உள் நாட்டு வெளிநாட்டு வங்கிகளும் நாளுக்கு நாள் முளைத்துக்கொண்டிருக்கிகிறது. 

அ ந் த வகையில் மிக குறுகியகாலத்தில் அறிமுகமாகி ஆரம்பித்த வலியான் வங்கி தனது கிளைகளை சுவிஸ் பூராகவும் திறந்து வெற்றிபெற்று வருகிறது. 

அ ந் த வகையில் சூரிச் மாநிலத்தில், மைலன் என்ற கிராமத்தில் சஞ்சி லிங்கம் என்ற  ஈழத் தமிழர் தலைமையில் ஒரு கிளையை 29.10.2022 அன்று திறக்கப்படவுள்ளது. 

இது ஈழ தமிழரின் முன்னேற்றத்துக்கு ஒரு உதாரணமாக அமைவதாக உணரப்படுகிறது.

valiant1
valiant

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4