பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை தளர்வு

Mayoorikka
3 years ago
பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை தளர்வு

பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடையை தளர்த்தி கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் அவருக்கு வௌிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4