பாடசாலை மாணவர்கள் உடல் ரீதியான வன்முறை அதிகரிப்பு

Kanimoli
2 years ago
 பாடசாலை மாணவர்கள் உடல் ரீதியான வன்முறை  அதிகரிப்பு

கடந்த சில காலமாக பாடசாலை மாணவர்கள் உடல் ரீதியான வன்முறை மற்றும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது

இதனை தேசிய சிறுவர் நலன்புரி அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலை சூழலில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களை மீளாய்வு செய்து அது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!