எரிபொருள் விசேட ஒழுங்குவிதிகள் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற ஆலோசனை சபை அனுமதி வழங்கியுள்ளது.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.