அடுத்த இரண்டு தினங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

Kanimoli
3 years ago
அடுத்த இரண்டு தினங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய அடுத்த இரண்டு தினங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நாளை (04-10-2022) மற்றும் நாளை மறுதினம் (05-10-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமுல்படுத்தப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4