இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள உதவி அவசியமான குடும்பங்களுக்கு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மேலும் 150,000 டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க, சீன செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.