பலஸ்தீன தூதுவரை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Mayoorikka
2 years ago
பலஸ்தீன தூதுவரை சந்தித்தார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் Dr. Zuhair M.H. Zaid, ஐ இன்று சந்தித்தார்

குறித்த சந்திப்பின் போது இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல தசாப்த கால நட்புப்பற்றியும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!