அலி சப்ரியை சந்தித்தார் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

Mayoorikka
3 years ago
அலி சப்ரியை சந்தித்தார் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் Sandile Schalk இன்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பலதரப்பு ஒத்துழைப்பு, இருதரப்பு ஒத்துழைப்பு, மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4