மதவழிபாட்டு தளங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி படலங்கள்!

Mayoorikka
3 years ago
மதவழிபாட்டு தளங்களுக்கு சூரிய சக்தியிலான மின் உற்பத்தி படலங்கள்!

இந்திய கடன் உதவியின் கீழ்  மத வழிபாட்டு தளங்களில் சூரிய சக்தியிலான மின் படலங்களை பொருத்துவது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மதவழிபாட்டு தளங்களில் சூரிய மின் உற்பத்தி படலங்களை பொருத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கல்வி இராஜாங்க அமைச்சர், மற்றும் மேலும் சில அமைச்சுக்களை பிரதிநிதித்துவ படுத்தும் உயர்நிலை அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4