22 ஆவது திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Mayoorikka
3 years ago
22 ஆவது திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் எதிர்வரும் 6ஆம், 7ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன்னர் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4