ஹெரோயினுடன் பிரதேச சபை உறுப்பினரின் மகன் உட்பட மூவர் கைது

Prathees
3 years ago
ஹெரோயினுடன் பிரதேச சபை உறுப்பினரின் மகன் உட்பட மூவர் கைது

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் திம்புலாகல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 23 மற்றும் 40 வயதுடையவர்கள் என மனம்பிட்டிய பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

குறித்த சபை உறுப்பினரின் மகன் இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஊழியர் எனவும், சந்தேகநபர்கள் அப்பகுதியில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஈஸி கேஷ் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை வாங்கி உட்கொள்வதற்கு தயாரான போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4