யாழில் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது

#SriLanka #drugs #Student #Arrest
Prasu
3 years ago
யாழில் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது

உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். 

யாழ். நகர் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலிஸாரினால் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளான். 

கைது செய்யப்பட்ட மாணவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4