பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரியா உதவி
Mayoorikka
2 years ago

இலங்கையில் கொவிட் தொற்றினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு கொரியாவின் உதவியுடன் நிவாரண நிதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்..



