வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு

Kanimoli
3 years ago
வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு

வறுமையில் வாடும் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்..

உணவு பெறுவதற்கு பணமின்மையால் பாதிக்கப்படும் எந்தவொரு மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தேவையான உதவிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்காக 0114 35 46 47 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4