சுகாதார பொருட்களுக்கான வரியை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.