இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு!

#SriLanka #Gold
Mayoorikka
1 hour ago
இலங்கையில்  மீண்டும்  தங்கத்தின் விலை உயர்வு!

நாட்டில் இன்று தங்கத்தின் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 அதன்படி இன்று 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

 அதற்கமைய , 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!