இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு? ஆசிய அபிவிருத்தி வங்கி கணிப்பு

Mayoorikka
2 years ago
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எவ்வளவு? ஆசிய அபிவிருத்தி வங்கி கணிப்பு

இவ்வாண்டு இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 8.8 சதவீதமாக இருக்கும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB), அதன் சமீபத்திய கண்ணோட்டத்தில் கணித்துள்ளது.
 
எவ்வாறாயினும், 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ADB தெரிவித்துள்ளது.
 
அதேபோல, 2023 இல் பணவீக்கத்தின் அளவு 18.6 சதவீதமாக குறையும் என்றும், 2022 இல் பணவீக்கம் 44.8 சதவீதமாக இருக்கும் எனவும் ADB மதிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!