நெல் கொள்வனவு மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று!

Mayoorikka
3 years ago
நெல் கொள்வனவு மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று!

நெல் கொள்வனவை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் அரச வங்கிகளின் உத்தியோகத்தர்களும் பங்கேற்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதனிடையே, நெல் கொள்வனவை அரசாங்கம் நிறுத்தியுள்ள காரணத்தினால் விவசாயிகள் தமது அறுவடையை விற்பனை செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4