கோழி இறைச்சியின் புதிய விலை 500 ரூபாவால் குறைவடைந்துள்ளது!

Mayoorikka
3 years ago
கோழி இறைச்சியின் புதிய விலை 500 ரூபாவால் குறைவடைந்துள்ளது!

தோலுடன் கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி தோலுடன் 1 கிலோகிராம் கோழி இறைச்சி ரூபா 1300 முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக கோழிப் பொருட்களை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் கூடவுள்ளதாகவும் அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4