இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கை

Kanimoli
3 years ago
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கை

இலங்கை மத்திய வங்கி இன்றைய (செப்டம்பர் 19) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369 ரூபா 93 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை(16) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 358 ரூபா 93 சதமாகவும், விற்பனை பெறுமதி 369 ரூபா 71 சதமாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.

ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை பெறுமதி 423 ரூபா 58 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 407 ரூபா 55 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 371 ரூபா 78 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு பெறுமதி 356 ரூபா 95 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4