திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க பொதுக்கட்டமைப்பு உருவாக்க முயற்சி!

Mayoorikka
2 years ago
திலீபனின் நினைவேந்தலை முன்னெடுக்க பொதுக்கட்டமைப்பு உருவாக்க முயற்சி!

தியாக தீபம் திலீபன் நினைவேந்தனுக்கான பொதுக் கட்டமைப்பினை உருவாக்குவது தொடர்பாக யாழ் மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஒன்று கூடல் இன்று மாலை 3 மணிக்கு யாழ் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம் பெறவுள்ளது

. தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஒரு பொதுக்கட்டமைப்பினை உருவாக்கி சிறப்பாக நடத்துவதற்கு யாழ்ப்பாண மாணவி சபை தீர்மானித்துள்ளது எனவே அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மாலை நாவலர் மண்டபத்தில் இடம்பெற உள்ள ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு யாழ் மாநகரசபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!