பிரபல இலங்கை பாடல் 'மெனிகே மகே ஹிதே' பாடலின் ஹிந்தி பதிப்பு வௌியானது

Prasu
3 years ago
பிரபல இலங்கை பாடல் 'மெனிகே மகே ஹிதே' பாடலின் ஹிந்தி பதிப்பு வௌியானது

பிரபல இலங்கை பாடகி யொஹானி டி சில்வாவினால் பாடப்பட்ட ´மெனிகே மகே ஹிதே´ பாடலின் ஹிந்தி பதிப்பு வௌியாகியுள்ளது.

ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள ´Thank God´ திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கனுடன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை நோரா பதேஹி ஆகியோர் நடித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4