மின்கட்டணம் குறித்து அறிந்துகொள்ள புதிய தொலைபேசி இலக்கம்!

Mayoorikka
2 years ago
மின்கட்டணம் குறித்து அறிந்துகொள்ள புதிய தொலைபேசி இலக்கம்!

இலங்கையில் அண்மைய மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான நுகர்வோரின் விசாரணைகளை நிவர்த்தி செய்வதற்காக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின் நுகர்வோர்கள் 0775687387 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புதிய மின் கட்டணம் குறித்து விபரம் அறியலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!