கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிப்பு!
Mayoorikka
2 years ago

கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோழி இறைச்சி ஒரு கிலோ 50 ரூபாவினால் அதிகரிக்கப்படுள்ளமை குறிப்பிடதக்கது.
இதன்படி கோழி இறைச்சியின் புதிய விலை 1,450 ரூபாவாக காணப்படுகின்றது.
எனினும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை 1,700 ரூபாவை தாண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.



