மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி
Kanimoli
3 years ago
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தமை குறிப்பிடத்தக்கது.