ஒரு மூட்டை யூரியா உரத்தை 15,000 ரூபா சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

Prathees
2 years ago
ஒரு மூட்டை யூரியா உரத்தை 15,000 ரூபா சலுகை விலையில் வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா உரத்தை 15,000 ரூபா சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் மற்றுமொரு கோரிக்கையான எரிபொருள் நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டியது விவசாயிகளை வீதிக்கு இறக்கும் யுகமல்ல, விவசாய நிலங்களுக்கு அனுப்பும் யுகமே என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!