வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட பணம்: மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு
Mayoorikka
3 years ago
2022 ஆகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் 325.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, 2022 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை பெறப்பட்ட மொத்த பணம் அனுப்பும் மதிப்பு 2,214.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.