21 முறை நிச்சயதார்த்தம் மற்றும் 11 முறை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கா நாட்டு பெண்

Prasu
2 years ago
21 முறை நிச்சயதார்த்தம் மற்றும் 11 முறை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கா நாட்டு பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் monette dias(53). இவர் இதுவரையிலும் 11 முறை திருமணம் செய்துள்ளார் மேலும் 28 முறை நிச்சயதார்த்தமும் செய்துள்ளார். 

இவர் தன்னுடைய முதல் காதலனை தொடக்கப்பள்ளியில் சந்தித்துள்ளார். 15 வயதான போது இவரின் தந்தை விபத்தில் இறந்துள்ளார்.  

அப்போதிலிருந்து தனக்கு உறவு என்று யாரும் இல்லை என்று பெரும் கவலை அடைந்த அவர் குடும்பம் என்ற உறவுகளை பெறுவதற்காக கணவர் என்று பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடிவும் எடுத்து தான் முதன் முதலாக திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் இதுவரையிலும் நான் 28 முறை காதலை சொல்லி இருக்கிறேன். என்னுடைய கனவு முழுவதும் எனது திருமணம். என் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தான் இருக்கும். இவரின் திருமணம் நான்கு மாதங்களும் அதிகபட்சம் 10 ஆண்டுகளும் மட்டுமே நீடித்துள்ளது. உண்மையான அன்பு கிடைக்கும் வரை திருமணம் செய்வதை நிறுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!