இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

Mayoorikka
2 years ago
இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்  ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

203 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.  

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) பொது மூலதன வளத்திலிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!