பெற்றோல் நிலையத்தின் மீது மோதிய கார்: ஊழியர் ஒருவர் மருத்துவமனையில்..! வாகனங்களும் சேதம் .

Prathees
2 years ago
 பெற்றோல் நிலையத்தின் மீது மோதிய கார்:  ஊழியர் ஒருவர் மருத்துவமனையில்..! வாகனங்களும் சேதம் .

மாதிவெல பகுதியில் உள்ள சிபெட்கோ பெற்றோல் நிலையத்தின் மீது ஜீப் மோதியதில் அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவர்  பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிபொருள் நிரப்பு நிலைய பம்ப் ஒன்றும் சேதமடைந்துள்ளன.

வாகனத்தின் சாரதி பிரேக் செய்வதற்குப் பதிலாக முடுக்கியை மிதித்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!