துணை சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்!

Mayoorikka
2 years ago
துணை சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்!

துணை சபாநாயகரின் தலைமையில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இவ்வாறு பாராளுமன்றம் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், பாராளுமன்றத்தை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் யோசனை முன்வைத்துள்ளதுடன், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதற்கு இணக்கம் காணப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!