பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு கௌரவப் பட்டம்

Prasu
2 years ago
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு கௌரவப் பட்டம்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு அஸ்கிரி மகா விகாரையினால் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

"மஹாமான்ய பிரதபாதிகேஷ்வர" என்ற கௌரவப் பட்டமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா நாடு, மதம் மற்றும் தேசிய பாதுகாப்புக்காக ஆற்றிய சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!