இலங்கைக்கான சுற்றுலா தொடர்பில் பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு!

Reha
2 years ago
இலங்கைக்கான சுற்றுலா தொடர்பில் பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு!

அத்தியாவசிய விடயங்களை தவிர்த்து இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த பயண அறுவுறுத்தல்களை பிரித்தானிய அரசு நீக்கியுள்ளது.

மேலும், பிரான்ஸ், நோர்வே, சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளும் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!