இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.
Kanimoli
2 years ago

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம்(25) வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 357 ரூபா 40 சதம் அதன் விற்பனை விலை 368 ரூபா 71 சதம்.
ஸ்ரேலிங் பவுன்ஸ் ஒன்றின் கொள்விலை 420 ரூபா 24 சதம், அதன் விற்பனை விலை 437 ரூபா 47 சதம்.
யூரோ ஒன்றின் கொள்விலை 355 ரூபா 02 சதம் அதன் விற்பனை விலை 370 ரூபா 18 சதம்.
அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்விலை 246 ரூபா 32 சதம், அதன் விற்பனை விலை 258 ரூபா 16 சதம் ஆகவும் உள்ளது.



