பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்!

Mayoorikka
2 years ago
பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்!

கைது செய்யப்பட்ட கோட்டாகோகம செயற்பாட்டாளர்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் கொழும்பில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டது.

இதனையடுத்து, கொழும்பு, கொம்பனி வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!