படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள இந்திய திரைப்பட நட்சத்திரம் மம்முட்டியை சந்தித்த சனத் ஜெயசூர்யா(Photos)

Kanimoli
2 years ago
படப்பிடிப்பிற்காக இலங்கை வந்துள்ள இந்திய திரைப்பட நட்சத்திரம் மம்முட்டியை சந்தித்த சனத் ஜெயசூர்யா(Photos)

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா, தற்போது இலங்கையில் படப்பிடிப்பிற்காக வருகை தந்திருக்கும் இந்திய திரைப்பட நட்சத்திரம் மம்முட்டியை சந்தித்தார்.

“மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்தது பெருமையாக இருந்தது. சார் நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி.

அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்கள் நாட்டை பார்க்க #VisitSriLanka க்கு அழைக்க விரும்புகிறேன்” என்று சனத் ஜெயசூர்யா ட்வீட் செய்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக சனத் ஜெயசூரிய அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!