ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகம் மிகவும் பலமாக உள்ளது - பிரபல சோதிடர் விஜித ரோஹன விஜேமுனி
Kanimoli
2 years ago

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகம் மிகவும் பலமாக உள்ளதாக பிரபல சோதிடர் விஜித ரோஹன விஜேமுனி குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகத்திற்கமைய அவரை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்ற முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதிபராக இருப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இணைய சேவையொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



