கோட்டாபய எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை - மகிந்த ராஜபக்ச

Kanimoli
2 years ago
 கோட்டாபய எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை - மகிந்த ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்பது குறித்து இதுவரை தனக்கு அறிவிக்கப்படவில்லை என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – கோட்டாபய ராஜபக்ச ஏன் நாட்டை விட்டு வெளியேறினார்?

பதில் - ஓடிப்போனதாக குற்றம் சாட்டுவது யார்?

கேள்வி - மக்கள் தான் அவ்வாறு கூறுகின்றனர்.

பதில் - யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவை அனைத்தும் இட்டுக்கட்டப்பட்ட கதைகள். வைத்தி பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!