ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் மரணம்

#Afghanistan #BombBlast #Death
Prasu
2 years ago
ஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு தலம் அருகே ஏற்பட்ட குண்டுவெடிப்பில்  8 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவினர் மத வழிபாட்டு தலம் அருகே குண்டுகள் வெடித்தன. 

இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியானார்கள். 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதலை ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!