நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது
Prabha Praneetha
3 years ago
இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முன்னர் திட்டமிட்டவாறு நாளையும், நாளை மறுதினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே