இலங்கை நாடாளுமன்றத்தை உற்றுநோக்கும் வெளிநாட்டு தூதுவர்கள்

Kanimoli
3 years ago
இலங்கை நாடாளுமன்றத்தை உற்றுநோக்கும் வெளிநாட்டு தூதுவர்கள்

இலங்கையில் 9வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு சற்றமுன் சம்பிரதாயபூர்வமாக சற்றுமுன் ஆரம்பமாகியது.

இந்நிலையில் இன்றையதினம் சட்டமா அதிபர் நீதிபதிகள் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தரப்பை சார்ந்த முக்கியஸ்தர்களும் இன்றையதினம் நாடாளுமன்ற விசேட அமர்வை பார்வையிடுவதற்காக வருகை தந்துள்ளனர்.

இதன்போது அரசியலமைப்பின் 33வது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றி வருகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4