துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

Kanimoli
3 years ago
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

  முல்லேரியா வங்கிச் சந்திப் பகுதியில்  இன்று இடம்பெற்ற   துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கொட்டிகாவத்தை முல்லேரிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சுமுது ருக்ஷான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4